Sunday, April 1, 2012

பொது அறிவு கேள்விகள்

1. அனிமல் பார்ம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

அ) லியோ டால்ஸ்டாய்.
ஆ) வாசிம் அக்ரம்.
இ) ஜியார்ஜ்  ஆர்வெல்.
ஈ) யாருமில்லை.



2. மார்ச் ௮ எந்த நாளாக கடைபிடிக்கபடுகிறது?

அ) உலக மகளிர் தினம்.
ஆ) சுற்றுப்புற தினம்.
இ) கலாசார தினம்.
ஈ) இளைஞர் தினம்.


3. யூரோ எனபது?

அ) இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய்.
ஆ)ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொது நாணயம்.
இ) நோட்டோ அமைப்பால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை.
ஈ) ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளின் வழியே ஓடும் நதி.


4. ஸ்ரீ அரவிந்தரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவகம் எங்குள்ளது?

அ) திருவண்ணாமலை.
ஆ)சென்னை.
இ) வேடசந்தூர்.
ஈ) புதுசேரி.


5. இந்திய அரசின் தேசிய சின்னமான அசோகர் தூண் சாரநாத்தில் உள்ளது. இது எந்த மாநிலத்தை சேர்ந்தது? 

அ) உத்திரபிரதேசம்.
ஆ)மத்தியபிரதேசம்.
இ) பீகார்.
ஈ) குஜராத்.





விடைகள்:-

1. இ.
2. அ.
3. ஆ.
4. ஈ.
5. அ.

No comments:

Post a Comment